Thursday 11 July 2013

வருண முத்திரை : நீருக்கான முத்திரை

முறை: சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்துக் கொள்ளவும், மிகுதி மூன்று விரல்கள் நீட்டப்பட்டிருத்தல் வேண்டும்.

பலன் : உடலின் நீர்ச் சமநிலையைப் பேணுகின்றதில் உதவுவதோடு நீர்ப் பற்றாக்குறையா...ல் வரும் எல்லா நோய்களையும் வருவதைத் தவிர்க்க உதவும்..

• இரைப்பை-குடல் அழற்சியால் ஏற்படும் வலியைத் தடுக்கிறது
• உடல் நீர் சமநிலை பேணுகிறது.
• தோல் சம்பந்தமான நோய்களைக் குணமாக உதவுகிறது.

No comments:

Post a Comment